“ரமணாஸ் காபி”  

கும்பகோணம் என்றால் கோயில்களையும் தாண்டி பலருக்கும் நினைவிற்கு வருவது டிகிரி காபி.நம்மில் பலருக்கும் பிடித்த பானம் காபி, ‘காபி” என்ற வார்த்தையைக் கேட்டாலே அதைப் பருகும் முன்பே பலருக்கும் உற்சாகம் வந்துவிடும். அதிலும் கும்பகோணம் டிகிரி காபி என்றால் சொல்லவா வேண்டும்?  குடந்தையில் பல இடங்களில் காபி பொடிகள் தயாரிக்கின்றனர், டிகிரி காபி விற்பனை செய்கின்றனர். அதிலும் தனித்துவம் வாய்ந்த குடந்தை பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற இந்த “ரமணாஸ் காபே” கறந்த தூய பசும் பாலில்Continue reading ““ரமணாஸ் காபி”  “

Design a site like this with WordPress.com
Get started