குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு:

பொருளுரை:             5- 10 வயது வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு 4 வகையான உணவுகள் வேண்டும்.             1) காய்கறிகள்             2) பழங்கள்             3) தானிய வகைகள்             4) பால் மற்றும் புரத உணவுகள் சரியான முறையில் இந்த உணவு வகைகள் கிடைக்கும். பொரழுது ஊட்டச்சத்துக்கள் உடலிற்கு தருகிறது. ஊட்டச்சத்துகளால் உடல் வளர்ச்சியும், நன்கு பாடங்களை கற்று கொள்ள ஏதுவாக இருக்கும்.காய்கறிகள் மற்றும்பழங்களில் Vitamins & Antioxidants, fiber Content & நீர்சத்துகள் – நோய் வரவிடாமல் தடுக்கலாம்.Continue reading “குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு:”

Design a site like this with WordPress.com
Get started