குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு:

பொருளுரை:
             5- 10 வயது வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு 4 வகையான உணவுகள் வேண்டும்.
             1) காய்கறிகள்
             2) பழங்கள்
             3) தானிய வகைகள்
             4) பால் மற்றும் புரத உணவுகள் சரியான முறையில் இந்த உணவு வகைகள் கிடைக்கும். பொரழுது ஊட்டச்சத்துக்கள் உடலிற்கு தருகிறது. ஊட்டச்சத்துகளால் உடல் வளர்ச்சியும், நன்கு பாடங்களை கற்று கொள்ள ஏதுவாக இருக்கும்.
காய்கறிகள் மற்றும்பழங்களில் Vitamins & Antioxidants, fiber Content & நீர்சத்துகள் – நோய் வரவிடாமல் தடுக்கலாம். பிடித்த காய்கறிகளை கொடுக்கலாம் பிடிக்காதவற்றை பிடித்தது போல் செய்து தரலாம்.
        #உணவில் கலந்த காய்கள் சாதமாக செய்து தரலாம்.
        #பழங்கள் மற்றும் காய்கறிகளை உப்பு கலந்த நீரில் கழுவி உபயோகிக்கவும்.
        #கேரட் பச்சையாக சாப்பிடலாம் கண்களுக்கு நல்லது.
        #ஆப்பிள் – தோல் வெட்டாமல் உண்ணலாம். தானியங்கள்- சிறுதானிய உணவுகள்.
         #கோதுமை, ஓட்ஸ், பிடித்தவையாக செய்து தரலாம்.
          #பால், தயிர் – சேர்த்து கொள்ளலாம்-calcium அதிகமாக உள்ளது.
         #புரதசத்து அதிகமாக உள்ளவை- Beans, lentils,Soya, Nut’s
Iron, Zinc  உள்ளது.

அசைவம்:
           Meat ஆட்டு இறைச்சி oil Fish – எண்ணெய் சத்து உள்ள மீன் Omoga fatty acid சத்து உள்ளதை கொடுத்தால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

முடிவுரை:
          Fast foods தவிர்க்கவும் Junk foods.இவற்றை சாப்பிட்டால் obesity எடை அதிகரிப்பு, type 2 Diabetes நோய்கள் வரும்.

Published by Priyavarshini R

photography

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started